Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்10 அம்மா குடிநீர் பாட்டில் திரும்ப கிடைக்குமா?

    10 அம்மா குடிநீர் பாட்டில் திரும்ப கிடைக்குமா?

    ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மறக்க முடியாத திட்டங்களில், பேருந்து நிலையங்களில் ≈10க்கு அம்மா குடிநீர் பாட்டில் விற்கும் திட்டமும் ஒன்று.

    அவர் மறைவுக்கு பிறகு, அத்திட்டத்துக்கு படிப்படியாக மூடுவிழா காணப்பட்டது. இதனால், 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு மீண்டும் ≈15-≈20 வரை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே ஏழை பயணிகள் நலன் கருதி, 310 குடிநீர் பாட்டிலை தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments