Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்1க்காக 50,000 கட்டணம் கொடுத்தநபர்

    1க்காக 50,000 கட்டணம் கொடுத்தநபர்

    வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில், ஐ.டி.ஆர் தாக்கல் செய்யும்போது ஏற்பட்ட அனுபவங்களை நெட்டிசன்கள் X பக்கத்தில் விவாதித்து வருகின்றனர்.

    அந்த வரிசையில்,டெல்லியைச் சேர்ந்த ஒருவர், IT நோட்டீஸை சரிசெய்ய ஆடிட்டருக்கு 250,000 கட்டணம் கொடுத்ததாகவும், ஆனால், கணக்கில் 71 மட்டுமே மிஸ்மேட்ச் இருந்ததாகவும்பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments